திங்கள், 23 நவம்பர், 2015

பொது அறிவு - 04

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்: 

ரபிந்திரநாத் தாகூர் - இலக்கியம்.

ஹர் கோவிந்த் குரானா - மருத்துவம்.

அன்னை தெரசா - சமாதனம்.

சார் சி வி ராமன் - இயற்பியல்.

ஜெகதீஸ் சந்திரபோஸ்  - இயற்பியல்.

அமர்தியா சென் - பொருளாதாரம். 

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்  - வேதியல் 

மனிதனின் நாடித்துடிப்பு: 

கருப்பையில் - 150

பிறந்தக் குழந்தை - 140

முதல் வருடம் - 120

இரண்டாம் வருடம் - 110

ஐந்து வயது - 100

பத்து வயது - 90

இருவது வயது - 71

ஐம்பது வயது - 72

ஏழுவது வயது - 75

என்பது வயதுக்கு மேல் - 78.


பொது அறிவு: 

1, மிகப்பெரிய துணைகோளைக் கொண்டிருக்கும் கிரகம் எது?  ஜூபிடர்.

2,சிங்கப்பூரையும் மலேசியாவையும் பிரிக்க்கும் ஜல சந்தி எது?
ஜோஹோர் ஜலசந்தி.

3,மலைப் பாதைகளில் பயன்படுத்துவதற்காக பல்சக்கர ரெயில் பாதையை உருவாக்கியவர் யார்? 
பிளென்கிங் ஷாப் (இத்தாலி).

4,மழை பெய்வதைக் கண்டு பயப்படுவை ஆங்கிலத்தில் எப்படிக் கூறுவார்கள்?ஓம்ரோ போபியா.(Ombrophobia).

5,உலகின் மிகப்பெரிய நீர் மின் நிலையம் எந்த நதியின் மீது அமைந்துள்ளது?பாரானா நதி (பிரேசில்).

6, ஐரோப்பாவில் அதிகமான பயனிகள் வந்து செல்லும் விமான நிலையம் எது?
ஹீத்ரு - லண்டன்.


நாடுகள்தலைநகரம்பரப்பளவு
(000 சதுர கி.மீ.யில்)
மக்கள் தொகை
(மில்லியனில்)
கல்வியறிவு
(சதவிகிதம்)
1. ஆப்கானிஸ்தான்காபூல்65216.5612
2. பாகாரேயின்மனாமா0.70.4373
3. பங்களாதேஷ்தாக்கா144122.033
4. பூடான்திம்பு471.4012
5. புரூணைபந்தர் சேரி பெகவான்60.2795
6. கம்போடியாநாம்பென்1811248
7. சீனாபெய்ஜிங்9,5371,14370
8. சைப்ரஸ்நிகோசியா90.789
9. இந்தியாபுதுடில்லி3,2881,01452
10. இந்தோனேசியாஜகார்த்தா1,90518374
11. ஈரான்தெஹரான்1,64858.1051
12. ஈராக்பாக்தாத்43817.9089
13. இஸ்ரேல்டெல் அவிவ்225.2095
14. ஜப்பான்டோக்கியோ37812499
15. யோர்தான்அம்மான்893.275
16. கசகஸ்தான்அல்மா-ஆடா2,71716.7099
17. குவைத்குவைத்182.1070
18. கிர்கிஸ்தான்பிஷ்கெக்1994.4099
19. லாவோஸ்வியன்டியன்2374.1044
20. லெபனான்பெய்ரூட்102.7677
21. மலேசியாகோலாலம்பூர்33018.6073
22. மாலைதீவுகள்மாலே0.30.21483
23. மங்கோலியாஉலன் படோர்1,5652.3092
24. மியான்மார்யாங்கூன்67741.671
25. நேபாளம்கத்மந்து14019.426
26. வடகொரியாப்யாங்யோங்12022.495
27. ஓமன்மஸ்கட்3142.220
28. பாகிஸ்தான்இஸ்லாமாபாத்79611430
29. பிலிப்பைன்ஸ்மணிலா30060.986
30. கட்டார்தோஹா1.40.460
31. ரஷ்யாமாஸ்கோ17,075148.099
32. சவூதி அரேபியாரியாத்2,15015.451
33. இலங்கைகொழும்பு6617.387
34. சிங்கப்பூர்சிங்கப்பூர்632.786
35. தென்கொரியாசியோல்9943.388
36. சிரியாதமஸ்கஸ்18512.660
37. தாய்வான்தாய்பெய்3620.692
38. தாஜிகிஸ்தான்துஷான்பே1435.499
39. தாய்லாந்துபேங்காக்51357.691
40. துருக்கிஅங்காரா77959.874
41.துர்க்மெனிஸ்தான்ஆஷ்காபாத்4883.799
42. ஐ.அ.அ.அபுதாபி841.953
43.உஸ்பெகிஸ்தான்தாஷ்கன்ட்44720.799
44. வியட்நாம்ஹோ சி மின் நகரம்33069.394
45. யெமன்சனா52813.330


1. இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது ?
1964

2. பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது ?
தாய்லாந்து

3. வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?
ஈசல்

4. நின்றபடியே தூங்கும் பிராணி எது ?
குதிரை

5. இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது?
அரிசி

6. வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ?
ஆறுகள்

7. விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் மாநிலம் எது ?
பஞ்சாப்

8. உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை ?
9 பிரிவுகள்

9. சூரியனின் வயது ?
500 கோடி ஆண்டுகள்

10. பிரமிடுகளின் பிறப்பிடம் எது ?
எகிப்து.


11. வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ?
அரியானா

12. மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ?
ஈரல்

13. மலேசியாவின் கரன்சி எது ?
ரிங்கிட்

14. காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது ?
தேனிரும்பு

15. கர்ணனுடன் தொடர்புடைய ஆபரணம் எது ?
கவச குண்டலம்

16. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் ?
உத்திரபிரதேசம்

17. புரதசத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது ?
அமினோ அமிலத்தால்

18. பாலைப் பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர் யார் ?
லூயி பாஸ்டர்

19. ராஜஸ்தானின் பழைய சரித்திர கால பெயர் என்ன ?
குந்தவ நாடு

20. உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது ?
குல்லீனியன்.


21. மயில்களின் சரணாலயம் எது ?
விராலிமலை

22. 2004 ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது ?
ஏதன்ஸ்

23. கோபால கிருஷ்ண கோகலேயின் இயற்பெயர் என்ன ?
கோபாலன்

24. பேஃபின் தீவு எங்கே உள்ளது ?
ஆர்டிக்கடல்

25. இந்திய தேசியக்கொடியில் இருக்கும் அசோகசக்கரத்தின் நிறம் என்ன ?
நீலம்

26. நெல்சன் மண்டேலா விடுதலை அடைந்த ஆண்டு எது ?
1990

27. பெங்களூரில் பெண்களுக்காக நடத்தப்படும் புத்தக்கடையின் பெயர் என்ன ?
ஸ்திரீலேகா

28. சாதரண உப்பின் இரசாயன பெயர் என்ன ?
சோடியம் குளோரைடு

29. அம்பிகாபதியின் தந்தை பெயர் என்ன ?
கம்பர்

30. யஜூர் வேதத்தில் எத்தனை பிரிவுகள் உண்டு ?
இரண்டு.


31. சில்வர் ஸ்டார் என்பது எந்த நாட்டின் உயர்ந்த விருது ?
ஜப்பான்

32. இந்தியாவிற்க்கும் சீனாவிற்க்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் ?
மக்கோகன் எல்லைக்கோடு

33. எம்ஜிஆர் பிறந்த ஊர் எது ?
மருதூர்

34. உப்புத் தண்ணீரில் வளரும் மரம் எது ?
மான்குரோவ்

35. 90 பாடல்கள் இடம் பெற்றிருந்த ஒரே திரைப்படம் ?
இந்திரசபா(இந்தி)

36. தயிரில் உள்ள உடலுக்கு அழகைத்தரும் வைட்டமின் பெயர் என்ன ?
ரிபோஃபிளேவின்

37. வறுமை ஒழிப்புத் தினம் எப்போது ?
நவம்பர் 1

38. இந்தியாவின் முதல் பெண் மிருதங்க வித்வான் யார் ?
ரங்கநாயகி

39. சிங்கப்பூரின் முந்தைய பெயர் என்ன ?
டெமாஸெக்

40. வட இந்திய இசைக்கு என்ன பெயர் ?
இந்துஸ்தானி சங்கீத்.


41. ஜான்சி ராணியின் பெயர் என்ன ?
லட்சுமிபாய்.


42. தமிழ் நாடக உலகின் தந்தை என போற்றப்படுபவர் யார் ?
சங்கரதாஸ் சுவாமிகள்.

43. ஒளிசுழற்ச்சி மாற்றியம் எது ?
மெண்டலிக் அமிலம்.

44. இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் ?
அஞ்சலி.

45. உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுவது எது ?
மண்புழு.

46. மலரின் எந்தப்பகுதி விதையாகிறது ?
சூல்.

47. பிறந்தது முதல் இறப்பது வரை தூங்காத பிராணி எது ?
எறும்பு.

48. மிகச்சிறிய இதயம் கொண்ட பிராணி எது ?
சிங்கம்.

49. ராமகுண்டம் அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
ஆந்திரா.

50.ஹரித்துவார் எந்த நதிக்கரையில் உள்ளது ?

51. மிக வெட்பமுள்ள நட்சத்திர நிறம் என்ன ?
நீலம்.

52. அலிமினியத்தை கண்டறிந்தவர் யார் ?
ஹோலர்

53. கால்நடை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
இந்தியா.

54. தைராய்டு நோய்களை குணப்படுத்தும் உலோகம் எது?
டெலுரியம்.

55. சுத்தமான காரட் தங்கத்தை எப்படி குறிப்பிடிவார்கள் ?
காரட்.

56. பழத்தின் இனிப்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை நோய்?
மோனோ சேக்ரைட்.

57. பெரு நாட்டின் நாணயம் எது ?
இன்டி.

58. இரும்பைப்போல் காந்த சக்தி மிகுந்த உலோகம் எது?
நிக்கல்.

59. எந்தப் பறைவைக்கு சிறகு இல்லை ?
கிவி.

60.பாரதியார் எந்த ஊரில் இறந்தார் ?
சென்னை.

61. தக்காளியில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது ?
95%கங்கை.

62. எரித்யா நாட்டின் தலைநகர் எது ?
அண்மரா.

63. பால்டிக் கடலின் ஆளம் என்ன ?
180 அடி.

64. இமயமலையின் உயரம் என்ன ?
8 கீ.மீ.

65. பஞ்சாட்சரம் என்பது என்ன ?
நமசிவாய.

66. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார் ?
ராஜாராம் மோகன்ராய்.

67. இண்டெர்நெட்டின் தந்தை என அழைக்கபடுபவர் யார் ?
விண்டோன் செர்ஃப்.

68. தூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர் ?
1953.

69. கரப்பான் பூச்சி எந்தத் தொகுதியை சார்ந்தது ?
ஆர்த்ரோ போடா.

70. தமிழக கவர்னர் வசிக்கும் இல்லத்தின் பெயர் ?
ராஜ்பவன்.       

1.  இந்தியாவின் முதல் பத்திரிக்கை

1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்.

2.  இந்தியாவின் மிக பெரிய கட்டிடம்

மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்) 


3. கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
அமெரிக்கா


4. சிரிக்க வைக்கும் வாயு எது ?
நைட்ரஸ் ஆக்ஸைடு 

5. உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?

இனியாக்

6. ரஷ்ய நாணயத்தின் பெயர் ?

ரூபிள்

7. உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?

ஆஸ்மோலியன்

8. ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு என்ன ?

746 வோல்ட்ஸ்

9. முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?

சீனர்கள் (1948)

10. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ?

எட்சாக்

11. தண்டியாத்திரை எதற்காக நடத்தப்பட்டது ?
உப்புவரியை எதிர்த்து


12. தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?
அயூரியம்


13. புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார்?
நிஜாமி

14. ஆகஸ்ட் 15 -ம் தேதி விடுதலை பெற்ற மற்றொரு நாடு எது ?

தென்கொரியா

15. சீனாவின் முக்கிய பத்திரிகையின் பெயர் என்ன ?
பீபிள்ஸ் டெய்லி

16. பாரதீப் துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
ஓரிஸ்ஸா

17. மிகவும் வேகமாக ஓடக்கூடிய மிருகம் எது ?
சிறுத்தை: 70 மைல்

18. இங்கிலாந்து ஒலிபரப்பு நிலையமான பி.பி.சி எப்போது  ஆரம்பிகப்பட்டது ?
1922

19. பழமையான உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை  கொண்டுள்ளது ?
10 மாதம்


20. கால்பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
1900 ஆண்டு

21. பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகிதியஅகடமி விருது  வழங்கப்பட்டது?
பிசிராந்தையார்

22. எக்ஸ்ரே -வை கண்டுபிடித்தவர் யார் ?
W.C.ரான்ட்ஜன்


23. இஞ்சியில் எந்த பாகம் உணவிற்கு பயன்படுகிறது ?
தண்டுக் கிழங்கு

24. கோழி குஞ்சு பொரிக்க எத்தனை நாட்கள் அடைகாக்கும் ?
21 நாட்கள்

25. தொழுநோய் ஏற்படுவதற்கு காரணமான கிருமி எது ?
பாக்டீரியா

26. பாரதியாரின் அரசியல் குரு யார் ?
பாலகங்காதர திலகர்


27. யுவான் சுவாங் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் தங்கி  இருந்தார் ?
 10 ஆண்டுகள்

28. பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில்
   தொடங்கப்பட்டது ?

 பிரான்ஸ் -1819

29. பாரதரத்னா விருது முதலில் யாருக்கு வழங்கப்பட்டது ?
 ராஜாஜி

30. இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் அமைவிடம் எது ?
 டெல்லி

31. நிதிக்கமிஷன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை  நியமிக்கப்படுகிறது ?
 5 ஆண்டு

32. ”அரசியல் “ என்ற நூலை எழுதியவர் யார் ? 
 அரிஸ்டாட்டில்

33. இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது ?
கெர் சோப்பா


34. நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எது ?
சிரியஸ்

35. நோபல் பரிசை ஏற்படுத்தியவர் யார் ?
ஆல்ஃபிரட் நோபல்

36. அணுவை பிளந்து காட்டியவர் ?
ரூதர் போர்டு

37. சுத்தமான இரத்தத்தை எடுத்துச் செல்பவை எவை ?
தமனிகள்

38. யூதர்களின் புனித நூல் எது ?
டோரா


39. மனித மூளையை எத்தனை எலும்புகள் பாதுகாக்கின்றன?
8 எலும்புகள்

40. மனித உடலின் மிக கடினமான பகுதி எது ?
பல்

41. சூரிய அடுப்பில் பயன்படுத்தப்படும் ஆடி எது ?
குழி ஆடி

42 . கண்ணீர் சுரப்பிக்கு என்ன பெயர் ? 
லாச்ரிமல் கிளாண்டஸ்.

43. உலகப்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெறாத வீரர்
ரோகித் சர்மா

44. ஸ்பெக்ட்ரம் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்த நீதிபதி
சிவராஜ்.வி.பாட்டீல்

45. சமீபத்தில் எந்த நாட்டில் அதிபருக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்?
எகிப்து

46. மத்திய விமான போக்குவரத்து அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்
வயலார் ரவி

47. ஆஸி., ஓபன் டென்னிஸ் 2011 பெண்கள் ஒற்றையர் சாம்பியன் வென்றவர்?
கிளைஸ்டர்ஸ்

48. புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் யார்?
ரங்கசாமி

49. எந்த மைதானத்தில் நடைபெறவிருந்த உலககோப்பை போட்டி மாற்றப்பட்டது?
ஈடன் கார்டன் மைதானம்

50. குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றுவதில் சர்ச்சைக்கு உள்ளான இடம்
லால்சவுக்

51. ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள படம்
127 ஹவர்ஸ்

52. நிரூபமா ராவ் எதற்காக அண்மையில் இலங்கை அதிபரை சந்தித்தார்
மீனவர் பிரச்னை

53. கிரிக்கெட்டில் இந்தியா எந்த ஆண்டு உலககோப்பை வென்றது
1983

54.  ஒட்டக சிவிங்கி எந்த அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது
ஜிராபிடே

55. மகாத்மா காந்தி நினைவு தினம்
ஜனவரி 30

56. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி
எம்.ஒய்.இக்பால்

57.  தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்
பூங்கோதை


58. எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் எது?
சிட்ரிக் அமிலம்

59. சிறுநீரில் உள்ள அமிலம் எது?
யூரிக் அமிலம்

60. எறும்பின் கொடுக்கில் உள்ள அமிலம் எது?
பார்மிக் அமிலம்

61. புளித்த பாலிலில் உள்ள அமிலம் எது?
லாக்டிக் அமிலம்

62. கெட்டுப்போன வெண்ணெய்யில் உள்ள அமிலம் எது?
பியூட்டிரிக் அமிலம்

63. புளி, திராட்சை, ஆப்பிள் இவற்றி்ல் உள்ள அமிலம் எது?
 டார்டாரிக் அமிலம்

64. வினிகரில் உள்ள அமிலம் எது?
அசிட்டிக் அமிலம்

65.  ஆப்பிளில் உள்ள அமிலம் எது?
மாலிக் அமிலம்

66.  தக்காளியில் உள்ள அமிலம் எது?
ஆக்ஸாலிக் அமிலம்

67.  கொழுப்புகளில் உள்ள அமிலம் எது?
ஸ்டீயரிக் அமிலம்

68.  பித்தநீரில் உள்ள அமிலம் எது?
 கோலிக் அமிலம்

69. நந்த மரபு மகாபத்ம நந்தர் (கடைசி மன்னர் தனநந்தர்)

70. சுங்க மரபு புஷ்யமித்ர சுங்கர் (கடைசி மன்னர் தேவபூதி)

71. குஷாண மரபு குஜூலா காட்பீச்சு (யூத இன தலைவர்)
 சிறந்த அரசர் கனிஷ்கர்

72. சாதவாகன மரபு சிமுக

73. குப்த மரபு ஸ்ரீகுப்தர் சிறந்த மன்னர் (முதலாம் சந்திரகுப்தர்)

74. வர்த்தமான மரபு பிரபாகார வர்த்தனர் (சிறந்த மன்னர் ஹர்ஷ வர்த்தனர்)

75. சாளுக்கிய மரபு முதலாம் புலிகேசி

76. இராட்டிரகூட மரபு தண்டிதுர்கா (சிறந்த மன்னர் கோவிந்தர்)

77. பிரதிகாரர் மரபு முதலாம் நாகபட்டர்

78. பரமாரர்கள் உபேந்திரர்

79. பாலர் மரபு கோபாலன்

80. அடிமை மரபு குத்புதீன் ஐபக் (சிறந்தவர் கியசுதீன் பால்பன்)

81. கில்ஜி மரபு ஜலாலுதீன் கில்ஜி (சிறந்தவர் அலாவூதீன் கில்ஜி)

82. துக்ளக் மரபு கியாசுதீன் துக்ளக்

83. சையத் மரபு கிசிர்கான்

84. லோடி மரபு பகலால் லோடி (சிறந்தவர் சிக்கந்தர் லோடி)

85. பாமினி அரசு அலாவூதின் அசன் (மூன்றாம் முகமது)

86. விஜயநகர அரசு ஹரிஹரர் மற்றும் புக்கர். 
                                                                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக