ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
திரு.சரண்சிங்.
உதடு. 4. ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?கிட்டத்தட்ட 2.5ஏக்கர். 5. வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?அராக்கிஸ்ஹைபோஜியா
விஷ்ணுசர்மா. 7. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும்சரியாக
12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?மார்ச்சு21. 8. மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
22 . 9. ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?நாக்கு. 10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?மோகனாங்கி.
11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?வெங்காயம்.
12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?மூன்றாம் பிறை.
13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.அவர் 1879ல் எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்‘தான் தமிழில்முதல் உரைநடை வடிவ நாவல்.
14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்துகணிக்கப்படுகிறது?அலகாபாத்.
15.அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?பிப்ரவரி 28.
16.நாய்களே இல்லாத ஊர் எது?சிங்கப்பூர்.
17.மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?ஆன் ட் ரோ •போபியா.
18. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?ஹீலியம்.
19. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?தாலின். இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.
20. வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?ஆறு மூலைகள்.
21. சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள்அவசியமாகின்றன?சிரிக்க – 17 தசைகள்
உம் – 43 தசைகள்
22. மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது.அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது?மூக்கு ரேகை.
23. கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?வவ்வால். (வௌவால்)
24. ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?
38
38 வகைகள்.
25. அன்னை தெரசா பிறந்த நாடு எது?
In Which Country Was Theresa Born? – Answer :அல்போனியா
26. பரப்பளவில் பெரிதான இந்தியா மாநிலம் எது?
Which Is Largest State In India, By Area? -Answer :ராஜஸ்தான்
27. ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?
How Many Centimeters Equal One Foot ?-Answer :30
28. மார்கொனிக்கு முன்பே “ரேடியோ அலைகள் ” பற்றி ஆய்வு செய்தஇந்தியா விஞ்சானி யார்?
Name The Indian Scientist Who Did Research On ‘Radio Waves’ Even Before
Marconi? -Answer: ஜகதீச சந்திர போஸ்
29. மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?
Muriatic Acid Is The Other Name Of Which Acid ?- Answer :ஹைட்ரோகுளோரிக் அமிலம்
30. குங் யு சே என்ற பெயரை அடையாளம் கண்டுபிடுயுங்கள் .
Identify The Name Kung -Phut She? -Answer: கன்பூசியஸ்
31. இந்து புராணங்களின் படி என்றும் 16 வயதுடையவர்களாகதிகழ்பவர் யார் ?
According To Hindu Mythology, Whose Are Remains Constant Sixteen?-
Answer :பதுமைகள்
32. இறைத்தூதர் இபிரகிம் தியாகத்தை கண்ணியப்படுத்திகொண்டாடப்படும் பண்டிகை எது?-Answer :பக்ரித்
33. பின்வருவனவற்றில் எது ரயில்வேயோடு தொடர்புடையது அல்ல?
-Answer : AIR
-Answer : AIR
34. இந்தியாவில் பொதுப்பணித் துறையை நிறுவியவர்
அ. வில்லியம் பெண்டிங் ஆ. ராபர்ட் கிளைவ்
இ. சர்ஜான் ஷோர் ஈ. டல்ஹௌசி
35. எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்?
அ. மவுலானா அபுல் கலாம் ஆசாத்
ஆ. கான் அப்துல் கபார் கான்
இ. ஜதின் தாஸ் ஈ. முகமது அலி
36. இந்தியாவில் மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகம்
அ. கேரா ஆ. அகமதாபாத்
இ. பர்தோலி ஈ. இம்பரான்
37. எந்த சட்டத்தின் பெரும்பகுதி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது?
அ. 1935 ம் ஆண்டு சட்டம் ஆ. 1891 ம் ஆண்டு சட்டம்
இ. 1909 ம் ஆண்டு சட்டம் ஈ. 1919 ம் ஆண்டு சட்டம்
38. …….. ஐ பரிசீலனை செய்ய வட்டமேஜை மாநாடு கூட்டப்பட்டது
அ. சைமன் குழு பரிந்துரைகள்
ஆ. டொமினியன் அந்தஸ்து கோரிக்கை
இ. சுதந்திரக் கோரிக்கை
ஈ. இவற்றுள் எதுவுமில்லை
39. 1 கிலோவாட் என்பது
அ. 1,000 வாட் ஆ.10,000 வாட்
இ. 100 வாட் ஈ. இவற்றுள் எதுவுமில்லை
40. உலக வானிலை தினம்
அ. மார்ச் 8 ஆ. மார்ச் 23
இ. பிப்ரவரி 28 ஈ. ஜனவரி 6
41. கலிங்கத்துப் பரணி என்னும் நூலை இயற்றியவர்
அ. உமறுப்புலவர் ஆ. சேக்கிழார்
இ. ஜெயங்கொண்டார் ஈ. திருமூலர்
42. ஒரு குதிரை திறன் என்பது
அ. 746 வாட் ஆ. 1000 வாட்
இ. 345 வாட் ஈ. 10,000 வாட்
43. ராதா மோகன் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?
அ. போலோ ஆ. ஹாக்கி
இ. கால்பந்து ஈ. கிரிக்கெட்
44. சந்தோஷ் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?
அ. லான் டென்னிஸ் ஆ. கிரிக்கெட்
இ. கால்பந்து ஈ. ஹாக்கி
45. எழுத்தறிவு தினம்
அ. ஆகஸ்டு 15 ஆ. டிசம்பர் 2
இ. ஜனவரி 30 ஈ. டிசம்பர் 15
46. மலேரியா நோயின் அறிகுறிகள் எவை?
அ. உடல் வெப்ப நிலை வேகமாக ஏறுவது தலைவலி, காய்ச்சல்
ஆ. காய்ச்சல், வாந்தி
இ. நிணநீர் சுரப்பிகள் வீங்குதல்
ஈ. நரம்புகளில் தடிப்பு, அரிப்பு
47. தொழுநோய் உடலில் முக்கியமாக எப்பகுதியை தாக்குகிறது?
அ. ரத்த ஓட்ட மண்டலம் ஆ. மேல் தோல் நரம்புகள்
இ. பரிவு நரம்புகள் ஈ. கழிவுநீக்கு மண்டலம்
48. மக்கள் தொகை வளர்ச்சியை எவ்வாறு அழைக்கிறோம்?
அ. டெமோகிராபி ஆ. மக்கட் தொகை உயிரியல்
இ. மக்கட் தொகை சூழ்நிலையியல் ஈ. சூழ்நிலை நீச்
49.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் என்ன?ஸ்கியூபா. (SCUBA -Self Contained Underwater Breathing Apparatus).
50.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு எது? அமெரிக்கா.
51.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் எவை? பச்சை, நீலம், சிகப்பு.
52 பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.
53 தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ? சென்னை.
54 ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
வித்யா சாகர்.
55 சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
56மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
57 இந்திய புரட்சியின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ? மேடம் பிகாஜி காமா.
58 கிரெடிட் அட்டை வழங்கிய முதல் இந்திய வங்கி எது? சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
59 தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ? மகாத்மா காந்தி.
60 அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர்.
61 இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது? மார்ச் 21.
62 இதயத்தில் எதனை அறைகள் உள்ளன? 4.
63 பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது? ஓடோமீட்டர்.
64 உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்? கிரண்ட்டப்.
65 நியூட்ரான் கண்டறிந்தவர் யார்? சாட்விக்.
66 சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது? பார்மிக் அமிலம்.
67 மகாவீரர் பிறந்த இடம் எது? வைஷாலி.
68உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது? கியூபா.
69 ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது? 1969 (சமீபத்தில் இது தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.)
70 பட்டுப் புழு உணவாக உண்பது? மல்பெரி இலை.
71 சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்? ஜப்பான்.
72 ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்? ஜே. கே. ரௌலிங்.
73 சமூகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்? காம்டே.
74 பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது? ஜார்கண்ட்.
பொது அறிவு வினாவிடைகள்
75.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப்புகை வெளியகிறது.
76.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்றஅடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
77.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
77.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள்அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
78.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்குவிழித்திரைகள் உண்டு.
79.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர்யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம்சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
80.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூடபனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும்ஆற்றல் கொண்டது.
81.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848மீட்டர்கள்.
82.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
83.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின்நூலகம்.
84.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
85.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடுஐக்கிய இராஜ்ஜியம்.
86.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300ஆண்டுகள் வரை வாழுகின்றன.
87. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
88.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்டநாடு சுவீட்சர்லாந்து.
89.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
90.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டுவெளியிட்ட நாடு சீனா.
91.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
92.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
93.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
94.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர்ஆல்டி மீட்டர்.
95.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜிதேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
96.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்குகூர்மையானது.
97.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாககண்டுபிடித்துவிடும்.
98.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
99.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரைகொள்ளமுடியும். 100.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான்பொறுத்துக்கொள்ளமுடியும் 101.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார்?
102.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
103.சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
104.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது?
107.அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
108.கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?
109.செயற்கை மழையை உண்டாக்கியவர்கள்?
110.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ? ஜப்பான் 111.உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர்யார் ?
112.மில்லினியம் டோன் எங்குள்ளது ?
113.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
114.பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
115.லில்லி பூக்களை உடைய நாடுஎது?
116.பகவத்கீதைஎத்தனைமொழிகளில்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? 55 மொழிகளில்
117.யானையின் கர்ப்பக்காலம் எத்தனைமாதம்?
119.நதிகள் இல்லாத நாடு எது?
120.சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ? மீத்தேன் 121.இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர்என்ன?
122.திமிங்கலத்தின் உடலின் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?
123.சீனாவின் புனித விலங்கு எது?
124.மாம்பழத்தின் பிறப்பிடம் எது?
125.ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
126.தங்கப்போர்வை நிலம் எது ?
127.தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?
128.கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
129.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?
130.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ? பிட்மேன் 131.திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது?
132.இந்தியாவின் தேசிய மரம் எது ?
133.முதல் தமிழ் பத்திரிகை எது ?
134.தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?
135.இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ? சரோஜினி அரிச்சந்திரன்
136.தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ?
137.இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?
138.இந்தியாவின் தேசிய காலண்டர் எது?
139.PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன?
140.இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார்? 1948 141.கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது?
142.சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
143.உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
144.டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
145.பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
146.திட்டக்கமிஷனின் தலைவர் யார்?
147.இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
148.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
149.கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
150.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ? சுவிட்சர்லாந்து 151.முகம்மது நபிகள் பிறந்த இடம் எது?
152.குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
153.ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள்?
154.சர்வதேச உணவுப்பொருள் எது ?
155.காகமே இல்லாத நாடு எது ?
156.எரிமலை இல்லாத கண்டம் எது ?
157.கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர்?
158.உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?
159.தமிழ்நாட்டின் மரம் எது ?
160.முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியீட்ட நாடு எது?
162.தமிழ்நாட்டின் மலர் எது ?
163.உலகின் அகலமான நதிஎது?
164.உலகின்17பல்கலைகழங்களில்டாக்டர்பட்டம்பெற்றஒரேஇந்தியர்யார்? டாக்டர். இராதாகிருஷ்ணன்
165.திருப்பூர் குமரன் பிறந்த ஊர்எது?
166.ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
167.தக்காளியின் பிறப்பிடம்?
168.மிகச்சிறியகோள்எது?
169.விவசாயம்முதலில்எங்குதொடங்கப்பட்டது?
170.குறைந்தநேரத்தில்சூரியனைசுற்றிவரும்கோள்எது? மெர்குரி 171.ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும்? ஒரே ஒரு முறை
172.மின்தடையை கண்டுபிடித்தவர் யார்?
173.முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
174.கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?
175.கனநீரை கண்டுபிடித்தவர் யார்?
176.வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார்?
177.சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார்? எகிப்து நாட்டவர்கள்,
178.
178.முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?
179.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில்கண்டுபிடிக்கப்பட்டது?
180.காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ? ரோஸ் 181.தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார்?
182.தாய்லாந்தின் பழைய பெயர் என்ன?
183.கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ?
184.கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார்?
185.மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தைகடப்பதாகும்? 26 மைல்
186.ஆயிரங்கால் மண்டபம் எந்த ஆண்டு கட்டப்பட்டது?
187.காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?
188.ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது?
189.தடுக்கப்பட்ட நகரம் எது?
190.நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது? 420மொழிகள் 191.இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன?
192.விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது?
193.ஒமன் தலைநகரம் எது?
194.பள்ளிக்கூடத்தைமுதன்முதலில்உருவாக்கியவர்கள்யார்?
195.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும்?
196.ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள்?
197.ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது?
198.இத்தாலியின் தலை நகர் எது?
199.இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
200.தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?
207.வல்லபாய் பட்டேல் மைதானம் எங்கு அமைந்துள்ளது ?கொல்கத்தா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக